உள்ளடக்கத்துக்குச் செல்

அமரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

அமரம், பெயர்ச்சொல்.

  1. தோணியின் பின்பக்கம்.
  2. படகைத் திருப்பும் தண்டு.
  3. கண்சூட்டு நோய். (தைலவ. தைல. 34.)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. stern or hinder part of a vessel.
  2. oar used to steer a boat.
  3. Disease of the conjunctival membrane of the eye, conjunctivitis

இந்தி

விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---அமரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமரம்&oldid=1102752" இலிருந்து மீள்விக்கப்பட்டது