அமரம்
Appearance
பொருள்
அமரம், .
- தோணியின் பின்பக்கம்.
- படகைத் திருப்பும் தண்டு.
- கண்சூட்டு நோய். (தைலவ. தைல. 34.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- stern or hinder part of a vessel.
- oar used to steer a boat.
- Disease of the conjunctival membrane of the eye, conjunctivitis
இந்தி
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அமரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற