தோணி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) தோணி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தோணிக்காரன் (boatman)
- கள்ளத் தோணியில் அந்தத் தீவுக்குச் சென்றார் (he went to that island in a clandestine boat)
(இலக்கியப் பயன்பாடு)
- துன்பமென்னும் கடலைக் கடக்குந் தோணி யவன் பெயர் (பாரதியார்)
{ஆதாரம்} --->