safety valve

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

safety valve

  1. இயற்பியல். காவல்வாயில்; பாதுகாப்பு வால்வு
  2. கட்டுமானவியல். பாதுகாப்புவால்வு
  3. நிலவியல். காப்பு ஓரதா
  4. பொறியியல். காப்பு ஓரதா; காப்புக் கட்டுப்பாட்டிதழ்; காவல்வாயில்
  5. மாழையியல். காவல்வாயில்
  6. மீன்வளம். பாதுகாப்புத் தடுக்கிதழ்
  7. வேதியியல். காப்புத் திறப்பி

விளக்கம்[தொகு]

  1. கொதிகலத்தில் இது நீராவி அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது. நீராவி அழுத்தம் அதிகமாகும் பொழுது, இதிலுள்ள சுருள்வில் தளர்ந்து, இரு மூடிகளும் தாமாகத் திறப்பதால், நீராவி வெளியேறி அழுத்தங் குறையும்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=safety_valve&oldid=1898843" இலிருந்து மீள்விக்கப்பட்டது