safety valve
Appearance
ஆங்கிலம்
[தொகு]safety valve
- இயற்பியல். காவல்வாயில்; பாதுகாப்பு வால்வு
- கட்டுமானவியல். பாதுகாப்புவால்வு
- நிலவியல். காப்பு ஓரதா
- பொறியியல். காப்பு ஓரதா; காப்புக் கட்டுப்பாட்டிதழ்; காவல்வாயில்
- மாழையியல். காவல்வாயில்
- மீன்வளம். பாதுகாப்புத் தடுக்கிதழ்
- வேதியியல். காப்புத் திறப்பி
விளக்கம்
[தொகு]- கொதிகலத்தில் இது நீராவி அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது. நீராவி அழுத்தம் அதிகமாகும் பொழுது, இதிலுள்ள சுருள்வில் தளர்ந்து, இரு மூடிகளும் தாமாகத் திறப்பதால், நீராவி வெளியேறி அழுத்தங் குறையும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +