internship
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- internship, பெயர்ச்சொல்.
- பணிக் கல்வி, உள்ளகப் பயிற்சி; உள்ளுறை பயிற்சி
- களப்பயில்கை
விளக்கம்
[தொகு]- படிப்பு முடிந்ததும் அல்லது படிப்பின் போது (மருத்துவம் முதலிய) தொழிற்துறை வேலைகளில் துவங்குபவர்கள் அவற்றில் நேரடி அனுபவம் பெற (மருத்துவமனை, நிறுவனங்கள் முதலிய இடங்களில்) ஒரு குறிப்பிட்ட காலம் இருந்து பயிற்சி பெறுதல்
- உள்ளகப் பயிற்சிக் காலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---internship--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்