உள்ளடக்கத்துக்குச் செல்

internship

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • internship, பெயர்ச்சொல்.
  • பணிக் கல்வி, உள்ளகப் பயிற்சி; உள்ளுறை பயிற்சி
  • களப்பயில்கை

விளக்கம்

[தொகு]
  1. படிப்பு முடிந்ததும் அல்லது படிப்பின் போது (மருத்துவம் முதலிய) தொழிற்துறை வேலைகளில் துவங்குபவர்கள் அவற்றில் நேரடி அனுபவம் பெற (மருத்துவமனை, நிறுவனங்கள் முதலிய இடங்களில்) ஒரு குறிப்பிட்ட காலம் இருந்து பயிற்சி பெறுதல்
  2. உள்ளகப் பயிற்சிக் காலம்


( மொழிகள் )

சான்றுகோள் ---internship--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=internship&oldid=1988575" இலிருந்து மீள்விக்கப்பட்டது