உள்ளடக்கத்துக்குச் செல்

critical

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

critical

  • ஆய்திறனுடை; இக்கட்டான; குறை காண்; நுண்ணாய்வுடைய; நெருக்கடியான
  • இயற்பியல். மாறுநிலை; மாறுநிலைக்குரிய
  • உளவியல். மீச்சிறு; விகிதம்
  • நிலவியல். உய்நிலை; மாறுநிலை
  • பொறியியல். உய்ய; உய்யநிலை; மாறுநிலை
  • மருத்துவம். இக்கட்டான; இக்கட்டு; நெருக்கடி
  • வேதியியல். நிலைமாறு
  • வேளாண்மை. மாறுநிலைக்குரிய
  • திரும்புகட்டம் சார்ந்த
  • தீர்வுகட்டமான
  • நெருக்கடியான
  • இடரார்ந்த
  • திறனாய்வு சார்ந்த
  • நுண்ணாய்வுடைய
  • நடுநிலை மதிப்பீட்டாற்றலுடைய
  • குற்றங்காண்கிற
  • கண்டிக்கிற
  • (கண.இய.) மாறுகட்டம் குறித்த
  • மாறுநிலையிலுள்ள

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் critical
"https://ta.wiktionary.org/w/index.php?title=critical&oldid=1701778" இலிருந்து மீள்விக்கப்பட்டது