critical
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
critical
- ஆய்திறனுடை; இக்கட்டான; குறை காண்; நுண்ணாய்வுடைய; நெருக்கடியான
- இயற்பியல். மாறுநிலை; மாறுநிலைக்குரிய
- உளவியல். மீச்சிறு; விகிதம்
- நிலவியல். உய்நிலை; மாறுநிலை
- பொறியியல். உய்ய; உய்யநிலை; மாறுநிலை
- மருத்துவம். இக்கட்டான; இக்கட்டு; நெருக்கடி
- வேதியியல். நிலைமாறு
- வேளாண்மை. மாறுநிலைக்குரிய
- திரும்புகட்டம் சார்ந்த
- தீர்வுகட்டமான
- நெருக்கடியான
- இடரார்ந்த
- திறனாய்வு சார்ந்த
- நுண்ணாய்வுடைய
- நடுநிலை மதிப்பீட்டாற்றலுடைய
- குற்றங்காண்கிற
- கண்டிக்கிற
- (கண.இய.) மாறுகட்டம் குறித்த
- மாறுநிலையிலுள்ள
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் critical