உள்ளடக்கத்துக்குச் செல்

சுரும்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பல்வகை வண்டினங்கள்
மலை
  1. வண்டு, ஆண்வண்டு
  2. மலை

வண்டு -எ. கா சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள் -திருமுருகாற்றுப்படை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - beetle, bee, male bee, mountain
  • ஆங்கிலத்தில் drone என்று கூறப்படும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படக் கூடிய பறக்கும் திறனுள்ள ஒரு பொருள். சுரும்பு என்பது 'Drone' என்ற ஆங்கில சொல்லுக்கான கலைச்சொல்லாக கொள்ளமுடியும்.

(இலக்கியப் பயன்பாடு)

விளக்கம்

:*(இலக்கணக் குறிப்பு) - சுரும்புஎன்பது பல்பொருள் ஒரு மொழியாகும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுரும்பு&oldid=1892216" இலிருந்து மீள்விக்கப்பட்டது