சுரும்பு
Appearance
வண்டு -எ. கா சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள் -திருமுருகாற்றுப்படை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - beetle, bee, male bee, mountain
- ஆங்கிலத்தில் drone என்று கூறப்படும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படக் கூடிய பறக்கும் திறனுள்ள ஒரு பொருள். சுரும்பு என்பது 'Drone' என்ற ஆங்கில சொல்லுக்கான கலைச்சொல்லாக கொள்ளமுடியும்.
(இலக்கியப் பயன்பாடு)
- சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப (புறநா. 65)
- சுரும்பு என்பது 'Drone' என்ற ஆங்கில சொல்லுக்கான கலைச்சொல்லாக கொள்ளமுடியும்.
விளக்கம்
:*(இலக்கணக் குறிப்பு) - சுரும்புஎன்பது பல்பொருள் ஒரு மொழியாகும்.