உள்ளடக்கத்துக்குச் செல்

செம்பருத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

செம்பருத்தி(பெ)

  1. பூ வகை ஒன்று
  2. இது சீன ரோஜா என அழைக்கப்படுகிறது.
செம்பருத்தி
செம்பருத்தி:
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. shoe flower, hibiscus

வேறுபெயர்

[தொகு]

செவ்வரத்தை

"https://ta.wiktionary.org/w/index.php?title=செம்பருத்தி&oldid=1900600" இலிருந்து மீள்விக்கப்பட்டது