உச்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • உச்சம், பெயர்ச்சொல்.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
உயரம் height, elevation, altitude
உச்சந்தலை extreme top overhead
தலைக்கு நேரான ஆகாயமுகடு zenith, meridian, position overhead
சிறப்பு excellence, superiority
(இசையில்) வல்லிசை (music)treble
கிரக நிலையில் ஒன்று (astrol.) exalted position of a planet: one of five kiraka-nilai
அறுதியளவு extreme limit

சொல்வளம்[தொகு]

  1. சிகரம்
  2. உச்சாணி
  3. உச்சபட்சம், அதிகபட்சம்
  4. உச்சகட்டம்

பயன்பாடு[தொகு]

  • வெங்கதி ருச்சமாம் பொழுது (காஞ்சிப்பு. பன்னிரு. 341)
  • உச்சமாணிக் கத்தாலே (இராமநா. பாலகா. 17)
  • தோணி உச்சவோட்டு ஒடிற்று


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உச்சம்&oldid=1912541" இலிருந்து மீள்விக்கப்பட்டது