altitude

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  1. குத்துயரம்; உயரம்; செவ்வுயரம்;
  2. கோணவேற்றம், ஏற்றக்கோணம்
  3. உச்சம்; உயர் மனவெழுச்சி[1]; உயர்நிலை

ஒலிப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. குளோசுபி [1]



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=altitude&oldid=1993652" இலிருந்து மீள்விக்கப்பட்டது