உள்ளடக்கத்துக்குச் செல்

கோர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கோர்(வி)

  1. ஒன்று சேர்
    இருவரும் கைகோர்த்து கரையோரம் நடந்தனர்.
  2. ஒன்றன்பின் ஒன்றாக இணை
    பூக்களைக் கோர்த்து மாலையைச் செய்தாள்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. unite, join
  2. weave flowers one by one
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோர்&oldid=1066943" இலிருந்து மீள்விக்கப்பட்டது