கோர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

கோர்(வி)

  1. ஒன்று சேர்
    இருவரும் கைகோர்த்து கரையோரம் நடந்தனர்.
  2. ஒன்றன்பின் ஒன்றாக இணை
    பூக்களைக் கோர்த்து மாலையைச் செய்தாள்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. unite, join
  2. weave flowers one by one
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோர்&oldid=1066943" இருந்து மீள்விக்கப்பட்டது