உள்ளடக்கத்துக்குச் செல்

பழங்கதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பழங்கதை ,

  1. பழைய கதை; பூர்வசரிதம்
  2. மறந்துபோன பழைய நிகழ்வு/செய்தி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. old story
  2. A past event, long forgotten
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பழங்கதை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சரிதம் - புராணம் - வரலாறு - கதை - பழமை - கட்டுக்கதை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழங்கதை&oldid=1980111" இலிருந்து மீள்விக்கப்பட்டது