உள்ளடக்கத்துக்குச் செல்

பழமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப்
பழமை இருந்த நிலை-கிளியே
பாமரர் ஏதறிவார் (நடிப்பு சுதேசிகள், பாரதியார்)

அந்தநாள் - of yore, அறியொணா - immemorial, கடந்த - past, கழிகாலம் - vintage, செவ்வியல் - classic, தொல் - Archaic, தொன்முது - Antique, நாட்படு - chronic, பண்டைய - Ancient, பழஇய- paleo, பழைமை - old, மிக முற்பட்ட - earliest, முதன்மை - primary, முந்தெழு - primeval, முந்தடி - primordial, முந்தை - proto, முன் - prime, முந்து - primitive, முன்னாளைய - former, முன்னை - pre


ஆதாரம்--> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - பழமை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழமை&oldid=1998209" இலிருந்து மீள்விக்கப்பட்டது