உள்ளடக்கத்துக்குச் செல்

முதலீட்டியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முதலீட்டியம்(பெ)

  • தொழில் நிறுவதற்கும், பொருள் ஈட்டுவதற்கும் தேவைப்படும் முதல் என்று சிறப்பித்துக் கூறப்படும் முதலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கொள்கை.
  • தனியார் முயற்சியால் முதலீடு செய்து தொழில் வளர்த்து செல்வம் பெருக்கும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் குமுகவியல், பொருளியல் கொள்கை.
  • முதலாளிகளை அடிப்படையாகக் கொண்டதால் முதலாளியம் எனபப்டுகின்றது. இதன் மாற்றுப்பெர்யர்கள் முதலாளித்துவம், முதலியம், முதலீட்டியம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • முதலை ஈட்டும் கொள்கை.
  • முதலீடு செய்து பொருளை ஈட்டுவதும் செல்வத்தைப் பெருக்குவதும் ஆகிய கொள்கை.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---முதலீட்டியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முதலீட்டியம்&oldid=1213434" இலிருந்து மீள்விக்கப்பட்டது