முதலீட்டியம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முதலீட்டியம்(பெ)
- தொழில் நிறுவதற்கும், பொருள் ஈட்டுவதற்கும் தேவைப்படும் முதல் என்று சிறப்பித்துக் கூறப்படும் முதலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கொள்கை.
- தனியார் முயற்சியால் முதலீடு செய்து தொழில் வளர்த்து செல்வம் பெருக்கும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் குமுகவியல், பொருளியல் கொள்கை.
- முதலாளிகளை அடிப்படையாகக் கொண்டதால் முதலாளியம் எனபப்டுகின்றது. இதன் மாற்றுப்பெர்யர்கள் முதலாளித்துவம், முதலியம், முதலீட்டியம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- முதலை ஈட்டும் கொள்கை.
- முதலீடு செய்து பொருளை ஈட்டுவதும் செல்வத்தைப் பெருக்குவதும் ஆகிய கொள்கை.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முதலீட்டியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + +