உள்ளடக்கத்துக்குச் செல்

काम

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி[தொகு]

काम:
வேலை செய்யும் தொழிலாளர்கள்

வடமொழி வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • काम, பெயர்ச்சொல்.
  1. வேலை
  2. சோலி
  3. உத்தியோகம்
  4. காமம்


விளக்கம்[தொகு]

  • ஒரு காரியத்தைச் செய்ய முனையும்போது, அக்காரியத்தைச் செய்துமுடிக்க மேற்கொள்ளப்படும் உடல், மூளை உழைப்பு...பொதுவாக பிழைப்பதற்கு பொருள் ஈட்டவே काम--வேலையில் ஈடுபடுவர்...தொழிலைத் தழுவி வேலைகளும் மாறுபடும்...
  • ஆண், பெண் பாலர்களுக்கிடையே ஏற்படும் பாலுணர்ச்சியும் काम---காம் என இந்தியில் குறிப்பிடப்படுகிறது...( மொழிகள் )

ஆதாரங்கள் ---काम--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=काम&oldid=1631998" இலிருந்து மீள்விக்கப்பட்டது