உள்ளடக்கத்துக்குச் செல்

मकान

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி

[தொகு]
मकान:
வீடு


பொருள்

[தொகு]
  • मकान, பெயர்ச்சொல்.
  1. வீடு
  2. இல்லம்

விளக்கம்

[தொகு]
  • வெளிப்புறம் நிலவும் தட்பவெப்ப நிலையிலிருந்து தற்காத்துக்கொண்டு, தம் அன்றாட தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தம் குடும்பஉறுப்பினர்களோடு ஒரு மனிதன் அமைத்துக்கொள்ளும் சுவர்கள், கூறை, மற்றும் பல்வேறு வசதிகளோடுக் கூடிய ஒரு வசிப்பிடம்...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---मकान--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=मकान&oldid=1997203" இலிருந்து மீள்விக்கப்பட்டது