मास
Appearance
சமசுகிருதம்
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --மாஸ
பொருள்
[தொகு]- मास, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- காலத்தைக் கணக்கிடும் ஓர் அலகு मास என்னும் மாதம் ஆகும்...ஆண்டின் பன்னியிரண்டுப் பகுப்புகளிலொன்று...நான்கு வாரங்கள் அல்லது முப்பது நாட்களை உள்ளடக்கியது...ஓராண்டின் சந்திரச் சுழற்சிக் காலத்தில் ஏறக்குறைய பன்னியிரண்டில் ஒரு பகுதி..உலகின் எல்லாக் கலாச்சாரங்களிலும் தனித்தனியான மாதக் கணக்குகளும் அவைகளுக்குப் பெயர்களுண்டு...