திங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திங்கள், பெயர்ச்சொல்

  1. நாட்களின் பெயர்களில் ஒன்று (திங்கட் கிழமை)
  2. சந்திரன், நிலா, நிலவு, மதி, அம்புலி
  3. மாதம்
  4. புவித்துணை

பயன்பாடு[தொகு]

விளக்கம்

(இலக்கியப் பயன்பாடு)

நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.ஆண்டாள் திருவெம்பாவை,1 [1]
  • திங்களை சூடி திருமேனியில் நீறுபூசி; மங்களம் தரும் மகேசா போற்றி! போற்றி!!

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொல்வளம்[தொகு]

செவ்வாய் -- வாரம் -- நாள் -ஆண்டு -- மாதம்


( மொழிகள் )

சான்றுகள் ---திங்கள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=திங்கள்&oldid=1987051" இருந்து மீள்விக்கப்பட்டது