அஃகம்
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்-1[தொகு]
தானியம் =அஃகம் சுருக்கேல் - (ஆத்திசூடி)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - grain
பொருள்-2[தொகு]
ஊற்று நீர்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
பொருள்-3[தொகு]
முறைமை - ஒரு ரிரண்டஃக மாயிற்று (சீவக சிந்தாமணி. 2087)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
பொருள்-4[தொகு]
- புவியின் அட்சரேகை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - latitude