கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
latitude
- குறுக்குக்கோடு
- புவியியல். அக்கக்கோடு; அட்சக்கோடு; அட்சரேகை; அஃகம்
- நெட்டாங்கு.
விளக்கம்[தொகு]
- கிழக்கு மேற்காகச் செல்வது. புவி, உருண்டையில் ஓரிடத்தைத் துல்லியமாகக் காணப்பயன்படுவது.