abbreviation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பெயர்ச்சொல்[தொகு]

abbreviation

  1. குறுக்கம்
  2. சுருக்கக் குறியீடு
  3. அஃகுப்பெயர்
  4. சுருக்கம்
  5. சுருக்கீடு

விளக்கம்[தொகு]

  1. abbreviation என்பது ஒரு வார்த்தையின், சில எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது.
  2. இவற்றினை வாசிக்கும் போது, ஒவ்வொரு எழுத்தாகக் கூறுவர்.(எ. கா.) a. c.
  3. initialism என்பது பல சொற்களின், முதல் எழுத்து() தொடக்க எழுத்துக்கள் இணைத்து உருவாக்கப்படுகின்றது.
  4. ஆனால், இதனைதனித்தனியெழுத்தாகச் சொல்ல வேண்டும். ஒரே சொல்லாகச் சொல்லப்படுவதில்லை. (எ. கா.) ATP
  5. acronym என்பது பல வார்த்தைகளின், முதல் எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது.
  6. இவற்றினை வாசிக்கும் போது, ஒரு சொல்லாகக் கூறுவர்.(எ. கா.) unicef

( எடுத்துக்காட்டு )[தொகு]

'Ack' என்பது acknowledgement என்ற வார்த்தையின், சில எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. (சுருக்கம்), (acronym)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=abbreviation&oldid=1851465" இலிருந்து மீள்விக்கப்பட்டது