அஃகேனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  1. இதற்கு முப்புள்ளி, தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு,
  2. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.
  3. பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது...ஜ என்னும் கிரந்த எழுத்தோடுச் சேர்த்து (ஃஜ) ஆங்கில எழுத்தான z- ஐக் குறிக்கவும், ஸ என்னும் கிரந்த எழுத்தோடுச் சேர்த்து (ஃஸ) ஆங்கில எழுத்து x- ஐக் குறிக்கவும் அரிதாகப் பயன்படுத்தப்படுகிறது...

( எ.கா ) அஃது - இதில் என்பது குறில் எழுத்து. து வல்லின உயிர்மெய்யெழுத்து ஆகும்.

இஃது - இதில் என்பது குறில் எழுத்து. து வல்லின உயிர்மெய்யெழுத்து ஆகும்.

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஃகேனம்&oldid=1632816" இருந்து மீள்விக்கப்பட்டது