குறில்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) குறில்
உச்சரிக்க ஒரு மாத்திரை எடுத்துக் கொள்ளும், அனைத்து தமிழ் எழுத்துக்களும் குறில் எனப்படும்.
விளக்கம்
[தொகு]1.தமிழ் உயிரெழுத்துக்களில் அ,இ.உ,எ,ஒ என்னும் ஐந்து எழுத்துக்களும்,
2.18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் 90-உயிர்மெய்யெழுத்துக்களும் குறில் வகை ஆகும்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
மொழிபெயர்ப்புகள்