சொற்பொருளி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- சொற்பொருளி = மென்பொருள் வடிவிலான அகரமுதலி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*சொற்பொருளி என்பது மென்பொருள் வடிவிலான அகரமுதலி ஆகும்.
- வழக்கமாக, நாம் சொல்லுக்கான பொருளை அகர வரிசையில் தேடி பொருள் காணுவோம். ஆனால், மென்பொருள் வடிவில் அமைக்கப் பட்ட அகரமுதலியில், நமக்கு பதில் கணினியேத் தேடல் வேலையை செய்கிறது. நமது வேலை, பொருளைக் கண்டறிவது மட்டுமே ஆகும். ஆகையால் சுருக்கமாக, சொற்பொருளி என்றழைப்பது சாலச்சிறந்தது.
- (இலக்கணக் குறிப்பு) சொற்பொருளி என்பது, ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
- 1)அகரமுதலி, 2)அகராதி, 3)நிகண்டு, 4)ஆழ்சொற்பொருளி