నిఘంటువు
Jump to navigation
Jump to search
தெலுங்கு[தொகு]

அகராதியில் ஒரு பக்கத்தின் தோற்றம்,ஆங்கிலத்தில்
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: நிக4ந்டு1வு
வடமொழி निघण्टु வேர்ச்சொல்
பொருள்[தொகு]
- నిఘంటువు, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல்...இதில் பலவகைகள் இருக்கின்றன... ஒரேப் பொருளைக்கொண்ட வேறு சொற்களையும், அந்தந்த சொல்லின் தோற்ற வரலாற்றையும் தெரிவிக்கும் அகராதிகளும் உள்ளன...ஒரு மொழியின் மூலம் மற்ற மொழிகளின் சொற்களையும், அவற்றின் அர்த்தங்களையும் அறியும்படியான அகராதிகளும் கிடைக்கின்றன...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---నిఘంటువు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +