அகராதி
Jump to navigation
Jump to search
தமிழ்

1909
சிறிய அகரமுதலி
ஒலிப்பு
|
---|
பொருள்
- அகராதி, பெயர்ச்சொல்.
- ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல்
- அகரமுதலி
- சொற்பொருளி
- அகராதி பிடித்தவன்
விளக்கம்
- அகராதி என்ற சொல் அகரம், ஆதி என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாலானது (அகரம் + ஆதி= அகராதி). அகராதி, அகரமுதலி எனவும் வழங்கும். விரிவாகத் தெரிந்து கொள்ள, தமிழ் விக்கிபீடியாத் தளம் காணவும்.
- அகராதிகள் பல வடிவ முறைகளில் கிடைக்கிறது.
எ. கா.
அ) நூல் வடிவம், ஆ)தரவிறக்க மென்பொருள் வடிவம், இ) இணைய வடிவம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- பிரெஞ்சு
- இடாய்ச்சு : Wörterbuch
- இந்தி
- தெலுங்கு
சொல்வளம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +