அக்கரைப்படுத்துதல்
Appearance
அக்கரைப்படுத்துதல், .
- பொருள்
- ஓடத்தில் ஏற்றி ஆற்றைக் கடப்பித்தல்
- மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- to ferry over
இந்தி
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அக்கரைப்படுத்துதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி