அக்கார அடிசில்
Appearance
பொருள்
அக்கார அடிசில், .
- நிறைய நெய் ஊற்றி தயாரித்த இனிப்புப் பொங்கல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
சர்க்கரைப் பொங்கலை அக்கார அடிசில் அல்லது அக்கார அடலை என வழங்கியதாகக் கல்வெட்டுக் குறிப்புகள் உண்டு (இனிப்பு, நாஞ்சில்நாடன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அக்கார அடிசில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற