பொங்கல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பொங்கல், பெயர்ச்சொல்.
- தை மாதத்தில் கொண்டாடப்படும் விவசாயிகள் பெருவிழா
- பொங்குகை
- பெருங்கோபம்
- மிளகு, சீரகம், உப்பு, நெய் முதலியன கலந்து அட்ட அன்னம்.
- பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து (சிலப். 5, 69)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு -
- pongal, name of a festival celebrated after harvest in the month of January thanking the Sun god. Solar festival when the sun enters Capricorn and takes a northward course, being the first day of the month Tai
- Boiling; bubbling; ebbing; swelling; leaping
- Violent anger
- A preparation of boiled rice seasoned with alt, pepper, cumin seeds and ghee
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- பொங்கு - பொங்கல்
- பொங்கற்பானை, பொங்கற்பண்டிகை
- மாட்டுப்பொங்கல், பட்டிப்பொங்கல், வெண்பொங்கல், இனிப்புப் பொங்கல் சர்க்கரை பொங்கல், அரிசி பொங்கல்,சர்க்கரை அமுது
-
வெண் பொங்கல்
-
இனிப்புப் பொங்கல்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +