அசுமந்தகம்
Appearance
பொருள்
அசுமந்தகம்
- நாணற் பூண்டு.
விளக்கம்
- பகுப்பதம். அசுமந்தகம் = அ + சுமந்து + அகம்.
பயன்பாடு
- ...
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a type of garlic.
( மொழிகள் ) |
சான்றுகள் ---அசுமந்தகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி