அசையந்தாதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

அசையந்தாதி (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

Metrical composition in which the same syllable ends one line and begins the succeeding line of a stanza ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • குன்றச் சாரற் குதித்தன கோண் மா, மாவென மதர்த்தன கொடிச்சி வான்கண்

(இலக்கியப் பயன்பாடு)

  • செய்யு ளில் ஒரடியி னீற்றசை மற்றையடிக்கு முதலசையாக வருந் தொடை. (தொல்காப்பியம். பொ. 411)

(இலக்கணப் பயன்பாடு)

  • செய்யுளில் வரும்தொடை என்னும் அலகில் ஒரு வகை ஆகும்.

ஆதாரங்கள் ---அசையந்தாதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அசையந்தாதி&oldid=626520" இருந்து மீள்விக்கப்பட்டது