உள்ளடக்கத்துக்குச் செல்

தொடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

  1. (வி) தொடை 1
    • துடைத்தல்
    மொழிபெயர்ப்புகள்
    *ஆங்கிலம்
    விளக்கம்
      பயன்பாடு
      • முகத்தை தொடைத்து கொண்டே வந்தார் (he came wiping his face)
      (இலக்கியப் பயன்பாடு)
      • துன்பந் தொடைக்குந் துணைவன்காண் (அருட்பா, ix, திருமு. நெஞ்சறி. 190)
      • முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து (திருப்பு. )

    • (பெ ) தொடை2
      10.தொடை
      • துடை யென்னும் உறுப்பு
      • மோனைத்தொடை, எதுகைத்தொடை, முரண்டொடை, இயைபுத்தொடை, அளபெடைத்தொடை என்ற ஐவகையான செய்யுள் தொடுக்கும் வகை
      மொழிபெயர்ப்புகள்
      • ஆங்கிலம்
      • எசுப்பானியம்
      விளக்கம்
      பயன்பாடு
      (இலக்கியப் பயன்பாடு)

    {ஆதாரங்கள்} 1)DDSA பதிப்பு 2)வின்சுலோ

    "https://ta.wiktionary.org/w/index.php?title=தொடை&oldid=1634913" இலிருந்து மீள்விக்கப்பட்டது