அடங்கு
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
- அடங்கு (வி) செயப்படுபொருள் குன்றிய வினை.- கீழ்ப்படி, கட்டுப்படு, சமர்ப்பி்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு)பெரியவர்களை, எதிர்த்துப் பேசாமல் அடங்கு.
{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - அடங்கு