அடர்த்தி
Appearance

பெயர்ச்சொல்
[தொகு]அடர்த்தி
- ஓரலகு கன அளவுள்ள பொருளொன்றின் திணிவு அப் பொருளின் அடர்த்தி எனப்படும்.
தொடர்புள்ள சொற்கள்
[தொகு]விளக்கம்
[தொகு]- குறிப்பிட்ட பொருளின், குறிப்பிட்ட இடத்தில் அமையப்பெற்ற ஒரு திரள்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - density
( மொழிகள் ) |
சான்றுகோள் ---வாணி