அடியேன்
Appearance
பொருள்
அடியேன்
- தொண்டனாகிய நான்.
- தாசனாகிய நான் என்னும் பொருளில் வரும் ஒரு வணக்க மொழி. (திவ். திருப்பல். 11.)
விளக்கம்
பயன்பாடு
- ...
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அடியேன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி