அட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

அட்டம்(பெ)

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்: eight
  • பிரான்சியம்: huit
விளக்கம்
பயன்பாடு
  • அட்ட திக்கு - எட்டுத் திசைகள் - eight directions
  • அட்டகம் - group of eight
  • அட்டாவதானம் - ஒரே நேரத்தில் எட்டு வேலைகளைச் செய்வது - performing eight tasks simultaneously

(இலக்கியப் பயன்பாடு)

  • அட்ட மாம்புய மாகுமா ரூரரே (தேவா. 709, 7)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :எட்டு - அஷ்டம் - # - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்டம்&oldid=972972" இலிருந்து மீள்விக்கப்பட்டது