அணைதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அணைதல், பெயர்ச்சொல்.
- படுத்தல்
- அணைவ தரவணைமேல் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருவாய்.)
- அவிதல்
- விளக்கணைந்தது
- பிறத்தல்
- தவத்தா லணைந்த புதல்வன்
- சார்தல்
- அணைந்திது நெஞ்சஞ் சாமலறைவதென் (திருவாலவா+ )
- பொருந்துதல்
- பாரணைய வடிதாங்க(திருநூற்.)
- புணர்தல்
- கிரதுவினை யணைந்து பெற்றாள் (கூர்மபுராணம் பிருகுவா.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to lie down
- 2 to be extiguished
- to be born
- to approach, come near
- to touch come in contact with
- to copulate with
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +