உள்ளடக்கத்துக்குச் செல்

அவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அவித்த கிழங்கு

வினைச்சொல்

[தொகு]

அவி

  1. நீரில் அல்லது ஆவியில் சூடாக்குவதன் மூலம் வேக வை.
  2. அடக்கு (புலன்கள் முதலியவற்றை)
  3. அணை (தீ முதலியவற்றை அணை)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - இந்தி
  1. boil......... - उबलना
  2. suppress - छिपाना
  3. extinguish - बुझाना
அவி - அவியல் - அவித்தல்
ஆவி
"https://ta.wiktionary.org/w/index.php?title=அவி&oldid=1376938" இலிருந்து மீள்விக்கப்பட்டது