அதங்கோட்டாசான்
Appearance
அதங்கோட்டாசான் (பெ)
பொருள்
தொல்காப்பியரின் நண்பர்/ஆசிரியர் என கருதப்படுபவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- friend and mentor of Tholkaappiyar.
விளக்கம்
- அதங்கோடு (திருவிதாங்கோடு) எனும் ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. இதுவே இவரின் ஊர் என்று நம்பப்படுகிறது.
- திருவிதாங்கூர் (Travancore) சமஸ்தானத்தின் பெயரும் திருவிதாங்கோடு என்னும் சொல்லிலிருந்து பிறந்ததே.
- இக்கருத்தை மறுத்து, அதங்கோடு கன்னியாகுமரி மாவட்டத்தில் மற்றோர் ஊராகும் என்பாரும் உண்டு. காண்க: அதங்கோடு
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அதங்கோட்டாசான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +