அத்துவைதம்
Appearance
பொருள்
அத்துவைதம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- non-duality
- doctrine of non-duality, monism
விளக்கம்
பயன்பாடு
- அத்வைதம் (அல்லிருமை) பற்றி முழுக்க அறிந்து வைத்துக் கொண்டே, விசிட்டாத்வைத (விதப்பொருமை) நூல்களில், அவற்றைச் சான்று காட்டி, எங்கெங்கே தங்களுக்கு முரண் என்று விளக்கப் போந்தார்கள்! பூர்வபக்ஷம் என்றே பெயர்! (திராவிடவேதம், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அத்துவைதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:இரண்டன்மை - அல்லிருமை - ஏகாத்மவாதம் - துவைதம் - இருமை - விசிஷ்டாத்வைதம்