உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தப்புரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


அந்தப்புரம் - ஃபிரெஞ்சு ஓவியர் சடாடின் (Alfred Chataud) ஓவியம்
பொருள்

அந்தப்புரம், .

  1. அரண்மனைகளில் பெண்கள் வாழும் பகுதி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் :
  1. harem
  2. women's apartments in a palace
  3. zenana
  • பிரான்சியம் :
  1. harem
  2. appartments pour femmes dans un palais
விளக்கம்
பயன்பாடு
  • வந்தியத்தேவன், "கந்தமாறா! என்னை அந்தப்புர வாசலில் நிறுத்தி நீ மறுபடியும் உள்ளே போன போது, அந்தப்புரத்தில் ஒரே சிரிப்பும் குதூகலமுமாயிருந்ததே, என்ன விசேஷம்? உன்னுடைய சிநேகிதனைப் பார்த்ததில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷமா?" என்று கேட்டான். (கல்கி, பொன்னியின் செல்வன்)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 :உரிமைமாணகர் - குழைமுகப்புரிசை - கோயிற்கட்டணம் - போகாவாசம் - உவளகம் - கந்தவாரம்

 :யாமக்கோட்டம் - ஜனானா - அறத்தளி - உரிமைப்பள்ளி - அவரோதம் - [[]]


( மொழிகள் )

சான்றுகள் ---அந்தப்புரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தப்புரம்&oldid=1986546" இலிருந்து மீள்விக்கப்பட்டது