அனவரதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அனவரதம்()

மனத்தகத்தே யனவரத மன்னி நின்றதிறலானை (தேவா. 988, 8).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • அனவரதமாய், அனவரத காலமாய் - perpetually, for ever and ever

(இலக்கியப் பயன்பாடு)

  • இங்கிதஞ் செய்வாள் இயலிசை நாடகமென்
றெங்கும் புகழோ டிருப்பாளே - எங்கள்
அருந்தமி ழன்னை அனவரதந் தேடு
மருந்தனாள் மானிலத்தே மற்று. (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தொ.ரா.பத்மநாபய்யர், தமிழ்மணி, 23 அக் 2011)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அனவரதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

எப்பொழுதும், அவரதம், சதா

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனவரதம்&oldid=1986548" இலிருந்து மீள்விக்கப்பட்டது