சதா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
  • () சதா
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • அவன் சதா அவள் நினைப்பாகவே இருந்தான் (he was always thinking of her)

(இலக்கியப் பயன்பாடு)

  • சதா உன் நினைவாகவேயிருக்கும் அன்பார்ந்த சிநேகிதி, லலிதா (கல்கியின் அலை ஒசை)
  • சதா இவருடைய முகத்தில் கவலைக் குறிகள் இருந்து கொண்டேயிருந்தன (சந்திரிகையின் கதை, பாரதியார்)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=சதா&oldid=783055" இருந்து மீள்விக்கப்பட்டது