உள்ளடக்கத்துக்குச் செல்

அனுதாபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

அனுதாபம் , (பெ)

  1. பிறர் சுகதுக்கங்களில் அவரோடொன்றுகை
  2. இரக்கம்
  3. பச்சாத்தாபம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sympathy
  2. pity
  3. repentance, remorse
விளக்கம்
பயன்பாடு
  • ஊனமுற்றவன் என்பதால் எனக்கு அவன்மேல் அனுதாபம் ஏற்பட்டது.

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அனுதாபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பரிதாபம் - இரக்கம் - பரிவு - பச்சாத்தாபம் - மனத்தாபம் - கழிவிரக்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனுதாபம்&oldid=899660" இலிருந்து மீள்விக்கப்பட்டது